ஆனந்தராஜ் நடிக்கும் "மதராஸ் மாஃபியா கம்பெனி" படத்தின் டிரெய்லர் வெளியானது :
அண்ணா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிப்பில் , ஸ்ரீ காந்த் தேவா இசையில் , ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்தராஜ், சம்யுக்தா , முனிஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு மற்றும் பலர் நடித்துள்ள "மதராஸ் மாஃபியா கம்பெனி" படத்தின் டிரெய்லர் வெளியானது !

No comments:
Note: Only a member of this blog may post a comment.