Facebook

test

Gautham Karthik in Root Running Out of Time Shoot Warapped

 கவுதம் கார்த்திக்கின் ‘ரூட்: ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’  படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !                                                  


கவுதம் காத்திக் , அபார்ஷக்தி குரானா, பவ்யா த்ரிகா மற்றும் பலர் நடிக்கும்  ‘ரூட்: ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! சயின்டிபிக் கிரைம் திரில்லரான இப்படத்தை சூரியபிரதாப்.எஸ் இயக்கியுள்ளார் , வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.