குஷி படத்தின் ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு :
ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் , தேனிசை தென்றல் தேவா இசையில் , எஸ் . ஜே. சூர்யா இயக்கத்தில் , விஜய் , ஜோதிகா , விவேக் , விஜயகுமார் மற்றும் பலரது நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளிவந்த குஷி திரைப்படம் வரும் 2025 செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.