"ரெட்ட தல" படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி !அருண்விஜய் , சித்தி இத்னானி நடிக்கும் "ரெட்ட தல" படத்தின் முதல் பாடல் வரும் 2025 செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது !இசை : சாம் சி எஸ்இயக்கம் : க்ரிஷ் திருக்குமரன்
No comments:
Note: Only a member of this blog may post a comment.