"லவ் இன்சூரன்ஸ் கம்பெனி " படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியானது :
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் , அனிருத் இசையில் , பிரதீப் ரங்கநாதன் , கீர்த்தி ஷெட்டி நடிக்கும் "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி " திரைப்படம் வரும் 2025 அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.