அர்ஜுன் , அபிராமி , ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை க்ளிக்ஸ் :
பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தின் உதவி இயக்குனரான சுபாஷ் கே ராஜ் , ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள 28 வது படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் , இப்படத்தில் அர்ஜுன் , அபிராமி , ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடிக்கின்றன கே .ஜி .எஃப் புகழ் ரவி பாசுர், இசையமைக்கிறார் . இப்படத்தின் பூஜை இன்று ஆகஸ்ட் 20, 2025 நடைபெற்றது .
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Note: Only a member of this blog may post a comment.