அசோக் செல்வன் மற்றும் நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் : பூஜை க்ளிக்ஸ்
சி.பி.மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் மற்றும் நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது , இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.