பைசன் காள மாடன் படம் பற்றி அனுபமா பரமேஸ்வரன் :
"மாரி செல்வராஜின் “பரியேறும் பெருமாள்” படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை, அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். மீண்டும் அவர் “மாமன்னன்” படத்திற்காக என்னை அணுகினார், நான் அதை தவறவிட்டேன். ஆனால் எனக்கு #பைசன் கிடைத்தது.
மாரி செல்வராஜின் பணி பாணி வித்தியாசமானது. பைசன் படத்திற்கு முன்பு நான் எந்த படத்திற்கும் ஒரு நடிப்பு பயிற்சி கூட நடத்தவில்லை - இப்படத்தில் கதை நடக்கும் இடத்தில் 2 மாதங்கள், உள்ளூர் மக்களிடம் பேசுவது மற்றும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது என எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த அனுபவம் கிடைத்தது . நான் பைசன் படத்தின் ரிலீஸ்க்கு மிகவும் எதிர்பார்த்து இருக்கிறேன்".
No comments:
Note: Only a member of this blog may post a comment.