விஷாலின் 35 வது படம் பூஜையுடன் துவங்கியது .
ஈட்டி , ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு , அடுத்ததாக விஷால் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் , இது நடிகர் விஷாலுக்கு 35 வது படமாகும் , நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கவுள்ளார் , ஜி .வி .பிரகாஷ் இசையமைக்க , ஆர் . பி . சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பில் 99 வது படமாக இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது , இதில் நடிகர்கள் கார்த்தி மற்றும் ஜீவா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .
No comments:
Note: Only a member of this blog may post a comment.