மீண்டும் இணையும் பிளாக் கூட்டணி - ஜீவா 46 :
ஜீவா நடிக்கும் 46 வது படத்தை , பிளாக் படத்தை இயக்கிய கே.ஜி.பாலசுப்ரமணி இப்படத்தை இயக்கவுள்ளார் , கண்ணன் ரவி தயாரிக்கிறார் , இப்படத்தின் பூஜை நேற்று (ஜூலை 14, 2025) நடைபெற்றது , இவ்விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .
No comments:
Note: Only a member of this blog may post a comment.