"பன் பட்டர் ஜாம்" படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி க்ளிக்ஸ் :
ராகவ் மிர்தாத் இயக்கத்தில் , பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்ற ராஜு ஜெகன் மோகன் கதாநாயகனாக அறிமுகமாகும்" பன் பட்டர் ஜாம்" படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது , இதில் படத்தில் நடித்துள்ள ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர் , மேலும் வரும் 2025 ஜூலை 18ம் ஆம் தேதி பன் பட்டர் ஜாம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.