"பறந்து போ" படத்தின் 25 வது நாள் போஸ்டர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா , அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த "பறந்து போ" திரைப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை திரையரங்குகளில் கடந்தது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.