Facebook

test

Kaantha movie Official Teaser | Tamil

 துல்கர் சல்மான் நடிக்கும் காந்தா பட டீசர் | தமிழ் 

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் , துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைந்து நடித்துள்ள  'காந்தா' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது .


இப்படம் வரும் 2025 செப்டம்பர் 12 ஆம் தேதி  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது.


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.