'தக் லைஃப்' பட ஏமாற்றம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் மணிரத்னம்
"ரசிகர்கள் எங்களிடமிருந்து இன்னொரு நாயகனை விரும்பி இருந்தனர், அது எங்கள் குறிக்கோள் அல்ல - நாங்கள் முற்றிலும் மாறுபட்ட புதிய அனுபவத்தை கொடுக்க விரும்பினோம் - ரீமேக் அல்ல, ஆனால் ரசிகர்கள் நாங்கள் எடுத்த படத்தை கடந்து வேறு ஒன்றை எதிர்பார்த்துள்ளனர். அவை ஏமாற்றியிருக்கலாம், அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் "- இயக்குநர் மணிரத்னம்
No comments:
Note: Only a member of this blog may post a comment.