DNA ஒரு அழகான படம் இயக்குனர் சுதா கொங்கரா
DNA படத்தைப் பார்த்தேன், எப்போதும் போல நெல்சன் வெங்கடேசன் அருமையான எழுத்து மற்றும் அதர்வா, நிமேஷா, சேத்தன், பாலாஜி சதிவேல் மற்றும் பாட்டி ஆகியோரின் அற்புதமான நடிப்பு.. கண்ணீர் விட்டு அழுது பார்வையாளர்களுடன் ஆரவாரம் செய்து ரசித்தேன் - . DNA ஒரு அழகான படம் !
No comments:
Note: Only a member of this blog may post a comment.