ராஷ்மிகாவின் அதிரடி ‘மைசா’ – டீசர் வெளியானது!
‘அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில், ரவீந்திர புல்லே இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘மைசா’.
விறுவிறுப்பும், ஆக்ஷனும் நிறைந்த இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மைசா’, வரும் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
‘மைசா தமிழ் டீசர் ’.
No comments:
Note: Only a member of this blog may post a comment.