Facebook

test

Dorothy Movie Trailer Launch Event Photos

"டோரதி" திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படங்கள் : 


 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 18) மதுரையில் நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,  உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்டனர்.

மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் ட்ரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.










No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.