Facebook

test

Baththa Movie Audio Launch Photos

பாலாஜி தரணிதரனுடன் - விஜய் சேதுபதி இணையும் "பத்தா"  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் : 


இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், அபயங்கர் இசையமைப்பில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள
‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 18) சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். அட்லீயின் ‘A for Apple Studios’ நிறுவனமும், ‘Star Studios 18 – Cine1 Studios’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படம் வரும் 2026 அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.









No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.