Facebook

test

An Introduction to Vettuvam Movie

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ படத்தின் அறிமுக வீடியோ வெளியானது!

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.

ஆர்யா, சோபிதா துலிபாலா, தினேஷ், கலையரசன், ஷபீர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், கேங்ஸ்டர் மற்றும் பண்டைய காலப் பின்னணியை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வருவது அறிமுக வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள இந்த அறிமுக வீடியோ, படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.