Facebook

test

Mookuthi Amman 2- Maha Sakthi - Teaser (Tamil)

தீபாவளிக்கு தரிசனம் தரும் அம்மன்! “மூக்குத்தி அம்மன் 2” டீசர் வெளியீடு


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில், சுந்தர்.சி இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தின் அதிரடியான டீசர் வெளியாகியுள்ளது! ✨

அம்மனின் ஆட்டம்… 
அதிரடியான காட்சிகள்…
ஆச்சரியப்பட வைக்கும் உலகம்…
என ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையில் வெளியாகியுள்ளது டீசர்! 🔥

இந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் பக்தியும் பிரம்மாண்டமும் கலந்த ஒரு திருவிழா காத்திருக்கிறது!

🪔 “மூக்குத்தி அம்மன் 2”
🎬 திரையரங்குகளில் — 6 நவம்பர் 2026
✨ இந்த தீபாவளி… அம்மனின் வருகை!



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.