‘மண்ட வெட்டி’ பட டீசர் :
டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி தயாரிக்கும் ‘மண்ட வெட்டி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது , இப்படத்தில் நடிகை கோமலி பிரசாத் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
ஒளிப்பதிவு: பிரகாஷ்,
படத் தொகுப்பு: குணா பழனிச்சாமி ,
இசை: தீபக் வேணுகோபாலன் ,
சண்டை பயிற்சி: கவுதம்,
ஆடை வடிவமைப்பு: சங்கீதா,
ஒப்பனை: நர்மதா,
பத்திரிக்கை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.

No comments:
Note: Only a member of this blog may post a comment.