சியான் விக்ரமின் 63 வது படத்தின் தலைப்பு "பவர் ஹவுஸ்" :
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் , ஆனந்த் சங்கர் இயக்கத்தில் , சந்தோஷ் நாராயணன் இசையில் , விக்ரம் நடிக்கும் 63வது படத்திற்கு "பவர் ஹவுஸ்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது , இப்படத்தின் தலைப்பு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
No comments:
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Note: Only a member of this blog may post a comment.