Facebook

test

Meesaya Murukku 2 Movie Trailer | Tamil

ஹிப் ஹாப் தமிழா ஆதி  "மீசைய முறுக்கு 2" ட்ரெய்லர் :

குஷ்பு சுந்தர் (அவனி மூவிஸ்), ACS அருண்குமார் (பென்ஸ் மீடியா) தயாரிப்பில் , ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து , இயக்கி , நடித்திருக்கும் "மீசைய முறுக்கு 2" படத்தின் ட்ரெய்லர் வெளியானது , இப்படத்தில் , ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் , யோகி பாபு, கருணாஸ், நாசர் மற்றும் கிருத்திகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார் மற்றும் ரம்யா ரங்கநாதன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படம் வரும் 2026 செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.