சாரா – ஃபஹத் ஃபாசில் கூட்டணியில் மாயாஜால சாகசம்… ‘டோன்ட் டிரபிள் தி டிரபிள்’ ட்ரெய்லர்!
இயக்குநர் ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரிப்பில், ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில், குழந்தை நட்சத்திரம் சாரா மற்றும் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோன்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாயாஜாலம், சாகசம் மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் உருவாகியுள்ள இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் 2026 அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘டோன்ட் டிரபிள் தி டிரபிள் தமிழ் டிரெய்லர் ’ :

No comments:
Note: Only a member of this blog may post a comment.