இயக்குநரிலிருந்து ஹீரோவாக... லோகேஷ் கனகராஜின் 'டிசி' ரிலீஸுக்கு ரெடி!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், 'மாநகரம்', 'கைதி', 'விக்ரம்', 'லியோ', 'கூலி' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நாயகனாக அறிமுகமாகும் 'டிசி' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்7 2006) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் வாமிகா கபி கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
(DC) 'டிசி' படத்தின் தமிழ் போஸ்டர்ஸ் :

No comments:
Note: Only a member of this blog may post a comment.