Facebook

test

The India Story Movie Tamil Teaser

காஜல் அகர்வால் நடித்துள்ள 'தி இந்தியா ஸ்டோரி' படத்தின் டீசர் வெளியீடு!


சாகர் பி. ஷிண்டே தயாரிப்பில், சேத்தன் டி.கே இயக்கத்தில், காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரேயாஸ் தல்படே நடித்துள்ள 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சமூக-அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை 24, 2026 அன்று இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 'தி இந்தியா ஸ்டோரி' படத்தின் தமிழ் டீசர்



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.