Facebook

test

Kavin Next Movie Titled as Per Sollum Pillai

'தண்டட்டி' பட இயக்குநருடன் கைகோர்த்த கவின் !


கவின் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் "பேர் சொல்லும் பிள்ளை" இன்று பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. இப்படத்தில் கதாநாயகியாக ‘லப்பர் பந்து’, ‘தக் லைஃப்’, ‘பரிமளா அன் கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளார். மேலும், பால சரவணன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘தண்டட்டி’ திரைப்படத்தின் இயக்குநர் ராம் சங்கையா, இப்படத்தை இயக்குகிறார்.

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.