Facebook

test

Habeebi Movie Trailer | Tamil

 ஹபீபி படத்தின் டிரெய்லர் வெளியானது !

 "மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹபீபி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தென் தமிழக முஸ்லிம் சமூகத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த காதல்-உணர்வு கலந்த படத்தில் கஸ்தூரி ராஜா, ஈஷா எம், மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார் .

காதல், உறவுகள் மற்றும் சமூக மோதல்களை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த "ஹபீபி" திரைப்படம்  வரும் 2026 ஜூன் 12  ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.