Facebook

test

Abishan Jeevinth–Shivarajkumar Starrer New Film

அபிஷான் ஜீவந்த்–சிவராஜ்குமார் இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம் : 


‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநராகவும், ‘வித் லவ்’ படத்தின் நாயகனாகவும் தமிழ் சினிமாவில் தடம் பதித்த அபிஷான் ஜீவந்த், அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

ட்ராமா ப்ரொடக்ஷன்ஸ்
தயாரிக்கும் இப்படத்தில் சிவராஜ்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஷிவானி நாகராம், யோக லட்சுமி, கானா வினோத் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இப்படத்தை கௌதம் சிவராமன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.






No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.