Facebook

test

Seyon Movie Pooja Photos

 மதுரையில் பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயன் நடிக்கும் "சேயோன்": 


தாய் கிழவி படத்தினை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் சிவகுமார் முருகேசன் , "சேயோன்" என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை  ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமலஹாசன் மகேந்திரன் , மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கின்றனர் , சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்கிய ஸ்ரீ போர்ஸ், மேலும் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் . சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் .

 "சேயோன்"  படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன்  நேற்று மதுரையில் துவங்கியது , நடிகரும் , இப்படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் படப்பிடிப்பை தொடங்கி வைத்து, படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். 










No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.