Facebook

test

Immortal Movie Shoot Wrapped Up

 ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடிக்கும் "இம்மார்ட்டல்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது :

அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில் , சாம் சி எஸ் இசையில் , அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் , ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடிக்கும் "இம்மார்ட்டல்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . தற்போது படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர் , டிரெய்லர், இசை மற்றும் பட வெளியீட்டு தேதி வெளியாகவுள்ளன .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.