ராம்சரண் நடித்துள்ள "பெத்தி" படத்தின் தமிழ் டிரெய்லர்:
புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் , ஏ. ஆர். ரஹ்மான் இசையில் , ராம்சரண் நடித்துள்ள "பெத்தி" படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது ! மேலும் வரும் 2026 ஜூன் 4 ஆம் தேதி "பெத்தி" திரைப்படம் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது .
"பெத்தி" தமிழ் டிரெய்லர்

No comments:
Note: Only a member of this blog may post a comment.