நடிகை துஷாரா விஜயன் லேட்டஸ்ட் கிளிக்ஸ் :
பிரைம் வீடியோவில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தனது முதல் வெப் சீரிஸான Exam-க்கு ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த வெற்றியால் நடிகை #துஷாராவிஜயன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் பாராட்டுகள் அவரது நடிப்பு திறனை மேலும் வெளிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்களும் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.