Facebook

test

Fahadh Faasil to Star in Prem Kumar’s Directional Venture

 புதிய கூட்டணி: பிரேம் குமார் இயக்கத்தில் பகத் பாசில்:


96 மற்றும் மெய்யழகன் படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் தனது அடுத்த படைப்பை அறிவித்துள்ளார். இந்த புதிய திரைப்படத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகரான பகத் பாசில் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஷிவாடா நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. வித்தியாசமான கதைக்களம் மற்றும் புதிய கூட்டணியால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.









No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.