Facebook

test

Habeebi Movie Trailer | Tamil

மீரா கதிரவனின்  ‘ஹபீபி’  படத்தின் டிரெய்லர் வெளியானது :

'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களை இயக்கிய இயக்குனர் மீரா கதிரவன் அடுத்ததாக  ‘ஹபீபி’ எனும் படத்தை இயக்கியுள்ளார் ,  முற்றிலும்  புதுமுகங்கள் கொண்டு எடுத்துள்ள இப்படத்தில் , இயக்குனர்  கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் , சாம் சி எஸ் இசையில் , மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில் , மீரா கதிரவன் இயக்கியுள்ள  ‘ஹபீபி’  படத்திற்கு தணிக்கையில் சான்றிதழ் கிடைத்துள்ளது . விரைவில் திரையரங்குகளில் இப்படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் வெளியிட உள்ளது .

‘ஹபீபி’  படத்தின் டிரெய்லர் : 



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.