Facebook

test

Blast Movie Trailer | Tamil

 அர்ஜுன் , அபிராமி , பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள "பிளாஸ்ட்" படத்தின் டிரெய்லர்  வெளியானது : 

ஏ ஜி எஸ் நிறுவன தயாரிப்பில் , கே ஜி எப் பட புகழ் ரவி பசூர் இசையில் ,  சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில், அர்ஜுன் , அபிராமி , பிரீத்தி முகுந்தன் மற்றும் பலர்  நடித்துள்ள "பிளாஸ்ட்" படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது .

மேலும் இந்த  "பிளாஸ்ட்" திரைப்படம் வரும் 2026 மே 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

"பிளாஸ்ட்" படத்தின் டிரெய்லர்  



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.