"ரிலீஸ் தேதியுடன் வெளியான "கட்டா குஸ்தி 2 " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் :
வேல்ஸ் பிலிம்ஸ் & விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் , செல்ல அய்யாவு இயக்கத்தில் , ஷான் ரோல்டன் இசையில் , நடிகர்கள் : விஷ்ணு விஷால் , ஐஸ்வர்யா லட்சுமி , கருணாஸ் , முனீஸ் காந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் "கட்டா குஸ்தி 2 " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ! .மேலும் இப்படம் வரும் 2026 ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .



No comments:
Note: Only a member of this blog may post a comment.