Facebook

test

Drishyam 3 Movie Tamil Trailer

 'திரிஷ்யம் 3'  படத்தின் தமிழ் ட்ரெய்லர்:

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள  கிரைம் திரில்லர் படமான 'திரிஷ்யம் 3'  வரும் மே 21, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இப்படத்தில் மோகன்லாலுடன் மீனா, அன்சிபா ஹாசன் மற்றும் எஸ்தர் அனில் மற்றும்  முந்தைய பாகங்களில் நடித்த அதே கதாபாத்திரங்கள் மீண்டும் நடித்துள்ளனர் .

மலையாள படமான திரிஷ்யம் , தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், சீனம் என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற தொடரின் மூன்றாவது பாகம் இது என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

 'திரிஷ்யம் 3'   தமிழ் ட்ரெய்லர்:



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.