"ஜெய் நடிக்கும் சட்டென்று மாறுது வானிலை" படத்தின் டிரெய்லர் வெளியானது :
பாபு விஜய் எழுத்து மற்றும் இயக்கத்தில் , ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் மற்றும் பலரது நடிப்பில் காதல் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து உருவாகி வரும் "சட்டென்று மாறுது வானிலை" படத்தின் டிரெய்லர் வெளியானது , இப்படத்தின் டிரெய்லரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.

No comments:
Note: Only a member of this blog may post a comment.