"லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படத்தின் ஓ டி டி ரிலீஸ் தேதி :
செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் , விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில் , பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு, கெளரி கிஷன், ஆனந்தராஜ், சோபா பாய் உள்ளிட்ட பலர் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany - LIK) உலகம் முழுவதும் கடந்த 2026 ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் வரும் 2026 மே 6 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படம் வெளியாகவுள்ளது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.