இந்நிலையில் நடிகர் ரியோ ராஜ் தயாரிப்பாளராகவும் களமிறங்க உள்ளார் , ‘ரிவர் ரூட் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள ரியோ ராஜ் . இந்த நிறுவனத்தின் மூலம் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கதிரவன் சம்பத் எழுதி இயக்குகிறார். இதில் ராம் நிஷாந்த் மற்றும் ஜேஎஸ் கவி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க உள்ளனர், தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைக்கிறார் , சக்தி சுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார் . எடிட்டிங் சுந்தர் S. ‘பிரவுன் மணி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பட அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘பிரவுன் மணி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
‘பிரவுன் மணி’ படத்தின் அறிமுக டீசர் வீடியோ


No comments:
Note: Only a member of this blog may post a comment.