Facebook

test

Director Pandiraj next Parimala and Co Movie Title Teaser

 இயக்குனர் பாண்டிராஜின்  பரிமளா அண்ட் கோ பட டீசர் & பர்ஸ்ட் லுக் போஸ்டர் :



தலைவன் தலைவி படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள புதிய படத்திற்கு பரிமளா அண்ட் கோ என பெயரிடப்பட்ட்டுள்ளது, இப்படத்தில்  ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா , கிருஷ்ணமூர்த்தி, யோகிபாபு, இயக்குநர் மிஷ்கின், சாண்டி, சிங்கம்புலி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

பசங்க மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில், சுபாஸ்கரன் ஜி.கே.தமிழ்க்குமரன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

பரிமளா அண்ட் கோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் : 


பரிமளா அண்ட் கோ படத்தின் டைட்டில் டீசர் 


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.