மிஸ்டர் எக்ஸ் (Mr X) படத்தின் போஸ்டர்ஸ் :
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் கார்த்திக் , சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன், அதுல்யா ரவி மற்றும் பலர் நடித்துள்ள படம் " Mr.X (மிஸ்டர் எக்ஸ்)".
இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற ஏழு உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் வரும் 2026 ஏப்ரல் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.