லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழுவினரின் நன்றி தெரிவிப்பு சந்திப்பு போட்டோஸ் :
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி , கௌரி கிஷன் மற்றும் பலர் நடித்து கடந்த ஏப்ரல் 10, 2026 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" (எல்.ஐ.கே).
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் , இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, இந்நிலையில் நேற்று ( ஏப்ரல் 15, 2026 ) படத்தின் வரவேற்புக்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழுவினரின் நன்றி தெரிவிப்பு சந்திப்பு நடைபெற்றது ,
இந்நிகழ்வில் படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி , கௌரி கிஷன் , இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் பலர் கலந்து கொண்டு படத்தை பற்றிய அனுபவங்களையும் , படத்திற்கு வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர் .
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.