Facebook

test

Kattalan Movie Tamil Trailer

"காட்டாளன்" படத்தின் தமிழ் டிரெய்லர் : 


 இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், நடிகர் ஆண்டனி வர்கீஸ் நாயகனாக நடிக்கும் "காட்டாளன்" படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது .

வனப்பகுதி பின்னணியுடன் கூடிய ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள  "காட்டாளன்" திரைப்படத்தில்  ஆண்டனி வர்கீஸ் உடன் துஷாரா விஜயன், சுனில், ஜகதீஷ் மற்றும் ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஹிப்ஸ்டர் மற்றும் பலர் நடித்துள்ளனர் ,  'காந்தாரா' படத்திற்கு இசையமைத்து பாராட்டப்பட்ட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார் , மேலும் இப்படம் வரும் மே 14, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.