Facebook

test

Lenin Pandiyan Movie Trailer | Tamil

‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது !:


சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நாயகனாக அறிமுகமாகும் "லெனின் பாண்டியன்" படத்தில் , கங்கை அமரன் , ரோஜா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் , இசைஞானி  இளையராஜா இசையமைத்துள்ளார் .

இந்த நிலையில், ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்,  மேலும் இப்படத்தில் என் அப்பா இவ்வளவு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதைப் பார்ப்பது எனக்கு மிகவும் சிறப்பானதொரு உணர்வாகும். படக்குழுவினர் அனைவருக்கும் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.விரைவில் இத்திரைப்படத்தை வெள்ளித்திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.