முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இருக்க விரும்புகிறேன் - விக்னேஷ் சிவன்
நான் இன்னும் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இருக்க விரும்புகிறேன்.. அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.. எனது ஒவ்வொரு படமும் பிளாக்பஸ்டர் ஆக வேண்டும்.
இசையமைப்பாளர்களைப் பொறுத்தவரை, அனைவரின் முதல் தேர்வும் அனிருத், கதாநாயகிகளைப் பொறுத்தவரை, அனைவரின் முதல் தேர்வும் நயன்தாரா.
இயக்குநர்களைப் பொறுத்தவரை, ராஜமௌலி, பிரசாந்த் நீல், மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோரின் பெயர்கள்தான் முதல் தேர்வுகளாக இருக்கின்றன. இவர்கள் அனைவரும் முதன்மையான பெயர்கள்.. நான் அந்தப் பட்டியலில் இருக்க விரும்புகிறேன்.."
- என சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார் .

No comments:
Note: Only a member of this blog may post a comment.