"காத்தனார் - தி வைல்ட் சோர்சரர்" தமிழ் டீசர் ட்ரெய்லர் :
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் , ரோஜின் தாமஸ் இயக்கத்தில் , ஜெய சூர்யா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகிவரும் படமான "காத்தனார் - தி வைல்ட் சோர்சரர்" டீசர் வெளியானது , இந்தப் படம் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கிறிஸ்தவ பாதிரியார் கடமடத்து காத்தனாரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.