"நீளிரா" படத்தின் டிரெய்லர் வெளியானது :
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஸ்பிரிட் மீடியா ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்புராஜ் - கார்த்திகேயன் சந்தானம் & ராணா டகுபதி ஆகியோரின் தயாரிப்பில் , கே இசையில் , செல்வரட்னம் பிரதீபன் ஒளிப்பதிவில் , சோமீதரன் இயக்கத்தில், நவீன் சந்திரா, விது, ரூபா, சித்து குமரேசன் , கபில வேணு மற்றும் பலர் நடித்துள்ள படம் "நீளிரா" படத்தின் டிரெய்லர் வெளியானது .
மேலும் இப்படம் வரும் 2026 ஏப்ரல் 03 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.