Facebook

test

Ram Charan in Peddi Penelwan Glimpse | Tamil

 ராம்சரண் நடித்துள்ள 'பெத்தி' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ | தமிழ்  : 


ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் 'பெத்தி' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது படக்குழு !.

புச்சி பாபு சனா இயக்கத்தில் , ஏ . ஆர் . ரஹ்மான் இசையில் உருவாகி வரும் " பெத்தி" படத்தில் , ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர், . மேலும் சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . மேலும் திரைப்படம் வரும் 2026 ஏப்ரல் 30 ஆம் தேதி உலகமெங்கும் தெலுங்கு , தமிழ் , கன்னடம் , மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.